அரசனோ ஆண்டியோ ,அறிஞனோ ,அறிவிலியோ ,அண்ணனோ தம்பியோ யாரும் சமுதாயத்திற்குத் தவறான முன்னுதாரணமாய் இருக்கவேண்டாம் என்பதே என் வேண்டுகோள் . சமுதாயம் அழிந்து போக ஒரு காரணமாய் இருப்பதைவிட அது என்றென்றும் நிலைத்திருக்க வழி சொல்லுங்கள் . அவர்களே உண்மையான நீதிபதிகள் .
No comments:
Post a Comment