Thursday, December 26, 2013

ARIKA ARIVIYAL

தங்கம் சொக்கத் தங்கமா?
தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால் இன்றைக்கு தங்க நகை வாங்கும் போது அதன் தூய்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கின்றது. ஆசாரிகள் அதில் செம்பைக் கலந்து கலப்படம் செய்து விடுகின்றார்கள். உண்மையில் 24 காரட்(Carat) தங்கம் என்பது சுத்தமான தங்கம் என்றாலும் அதன் உறுதிக்காக சிறிதளவு செம்பு சேர்ப்பார்கள். எனவே அது உண்மையில் 99.99 % தூய்மையானது.காரட் (K) யை K = 24 Mg/Mt என்பதால் அளவிடுவார்கள். Mg தூய தங்கத்தின் நிறை, Mt பொருளின் மொத்த நிறை . இதன்படி 18 காரட் தங்கம் என்பது 18 பங்கு தங்கத்திற்கு 6 பங்கு பிற உலோகங்களின் கலப்பு இருக்கும்
58.33 % - 62.50 % - 14 K
75.00 % - 79.16 % - 18 K
91.66 % - 95.83 % - 22 K 
நீரில் அமிழ்த்தப்பட்ட ஒரு பொருள் மீது மிதப்பு விசை( upward thrust or buoyant force) செயல்படுவதால் அது டை  இழப்பிற்கு உள்ளாகும். இது அப் பொருளால் இடப்பெயர்ச்சிக்கு உள்ளான நீரின் டைக்குச் சமம் என்ற உண்மையையே ஆர்கிமிடிஸ் ண்றிந்தாகும்.ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதனால் இடம்பெயர்ந்த நீரின் அளவேயாகும். இதை
நீரில் பொருளுக்கு ஏற்பட்ட டை இழப்பிலிருந்து அறியலாம். எனவே ஒரு பொருளின் அடர்த்தியை காற்றில் பொருளின் எடைக்கும் ,நீரில் அப் பொருளுக்கு ஏற்பட்ட டை இழப்பிற்கும் உள்ள தகவாகும்
ஒரு தங்க வளையல் எவ்வளவு தூய்மையானது என்று இதைக் கொண்டு அறியமுடியும். V பருமனும் d அடர்த்தியும் கொண்ட வளையலில்  Vg பருமனும் dg அடர்த்தியும் கொண்ட தங்கமும்,(V-Vg) பருமனும் dc அடர்த்தியும் கொண்ட செம்பும் இருப்பதாக் கொள் வோம். காற்றில் பொருளின் டை=பருமன் xஅடர்த்தி= Vd = Vg dg + (V-Vg)dc . தங்கத்தின் பரும விகிக் கூறு (Volume fraction)  fv (= Vg/V) .= d –dc / dg - dc .தங்கத்தின் தூய்மையை அதன் நிறை விகிக் கூறாலும் fm (mass fraction) குறிப்பிடுவார்ள். fm = dg ( d-dc) / d (dg – dc ).
95.83.% - 99.95 % - 23 K
99.99 % - 24 K

பொதுவாக செய்த தங்க நகையை ழிக்கும் போது தான் அதில் சேர்ந்துள்ள பிற பொருட்களின் அளவு பற்றி தெரிய வருகின்றது. நகையை ழிக்காமலேயே அதிலுள்ள வேற்றுப் பொருட்களின் அளவை தெரிந்து கொள்ள முடியும்.ஒரு சமயம் ஒரு கிரேக்க மன்னன் ஒரு புதிய கிரீடத்தை தங்கத்தில் செய்தான். அதில் கலப்படம் செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. அப்போது அரசவை அறிராக இருந்த ஆர்கிமிடிஸ்சிடம் இது பற்றிக் கேட்க ,அவர் தைப்பற்றிய சிந்தனையாகவே இருந்தார்.ஒரு நாள் அதற்கா தீர்வையும் கண்டறிந்தார். நீர்த் தொட்டியில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த ஆர்கிமிடிஸ் , திடீரென்று அந்த உண்மையைக் கண்டறிந்ததால் மிகவும் பரவசப்பட்டவராய் அதை உலகிற்கு அறிவிக்க யுரேக்கா, யுரேக்கா என்று கத்திக் கொண்டே தன்னிலை மறந்து அப்படியே நிர்வாணமாய் அரசவைக்கு டினாராம். தங்க நகையின் தூய்மையை எங்ஙனம் அறிவது ?

நீரில் அமிழ்த்தப்பட்ட ஒரு பொருள் மீது மிதப்பு விசை( upward thrust or buoyant force) செயல்படுவதால் அது டை  இழப்பிற்கு உள்ளாகும். இது அப் பொருளால் இடப்பெயர்ச்சிக்கு உள்ளான நீரின் டைக்குச் சமம் என்ற உண்மையையே ஆர்கிமிடிஸ் ண்றிந்தாகும்.ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதனால் இடம்பெயர்ந்த நீரின் அளவேயாகும். இதை
நீரில் பொருளுக்கு ஏற்பட்ட டை இழப்பிலிருந்து அறியலாம். எனவே ஒரு பொருளின் அடர்த்தியை காற்றில் பொருளின் எடைக்கும் ,நீரில் அப் பொருளுக்கு ஏற்பட்ட டை இழப்பிற்கும் உள்ள தகவாகும்
ஒரு தங்க வளையல் எவ்வளவு தூய்மையானது என்று இதைக் கொண்டு அறியமுடியும். V பருமனும் d அடர்த்தியும் கொண்ட வளையலில்  Vg பருமனும் dg அடர்த்தியும் கொண்ட தங்கமும்,(V-Vg) பருமனும் dc அடர்த்தியும் கொண்ட செம்பும் இருப்பதாக் கொள் வோம். காற்றில் பொருளின் டை=பருமன் xஅடர்த்தி= Vd = Vg dg + (V-Vg)dc . தங்கத்தின் பரும விகிக் கூறு (Volume fraction)  fv (= Vg/V) .= d –dc / dg - dc .தங்கத்தின் தூய்மையை அதன் நிறை விகிக் கூறாலும் fm (mass fraction) குறிப்பிடுவார்ள். fm = dg ( d-dc) / d (dg – dc ).

No comments:

Post a Comment