Friday, June 19, 2015

creative thoughts



அணு உலையும் வாழ்வியலும் -3
அணு குண்டு சோனை நத்தி அணுவாற்றலைக்கப்பணிளுக்குப்
பயன்படுத்த் தெரியும் என்று காட்டியிருக்கின்றோம்.னால் அணு உலைக்குத் தேவையாமூலப் பொருளாசெறிவூட்டப்பட்ட யுரேனியத் தைப் பெறும் தொழில் நுட்பம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம். ஆண்டு முழுதும் இலசமாகக் கிடைக்கும் சூரிய ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள விருப்பம் காட்டவில்லை. ஆற்றல் பற்றாக்குறைக்கு எல்லோரும் இரையாகி ருகிறோம்.

செவ்வாய் கோளுக்கு நெடிய பாதை போடுகின்றோம். எங்ளுக்கும் விண்வெளி ஆராய்ச்சி தெரியும் என்று உலகோர்க்குத் தெரிவிப்பற்காக.
னால் இங்கே ள்ளூர் சாலை ஒன்று கூட உருப்படியாக இல்லை.
சாலைகள் ழுடைய வேண்டும்,அதை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அனால் முறைகேடாச் சம்பாதிக்க வேண்டும் என்பற்காகவே போடப்படும் சாலைகள். நூராண்டுகள் னாலும் பழுடையா ள்ளூர் சாலைகளை மைத்து உள்ளூர் போக்குவரத்தை மேம்படுத்திக் கொண்டவர்ளைப் பார்த்தும் பாடம்
ற்றுக்கொள்ளவில்லை. திட்டச் செவு முழுதும் திட்டமிட்ட பணிளுக்காகவே செவிடப்படாமல் வெறும் நிருவாச் செவோடு
நின்றுபோதைத்தான் நாம் இன்றைக்கும் பின்பற்றி வருகின்றோம். செவ்வாயில் நில் போன்சொர்க்கலோவாழ்க்கைக்காக பூவுலகில்
நி வாழ்க்கை மாய் இருக்க வேண்டாமே. பிழையிருந்தால் முதலில்
சரி செய்ய வேண்டியது பிழைளேயல்லாது புதிய முயற்சிகளில்லை.
தொழில் நுட்பம் தெரியாமல் புதிய தொழில் கூடங்களை வேற்று நாட்டாரின் உதவியுடன் தொடங்க முயற்சிக்கின்றோம்.னால் இங்கே
வீடுகளுக்குப் போதிய மின்சாமும், குடி நீருமில்லை. அடிப்படைக்
கட்டமைப்புகள் வலுவாக இல்லாபோது புதிய முயற்சிகள் முழுமைடைந்து எதிர்பார்த்த பயன் தருவதில்லை. சரி செய்யவேண் மென்ற எண்ணம் சிறிதும் இல்லாதாலே ந்நிலை இன்னும் இருந்து. கொண்டிருக்கின்றது என்பதை நாம் இன்னும் உணரவேயில்லை.
இடிந்து விழும் பள்ளிக்கூடக் கட்டடங்கள், அடுக்கு மாடிக் கட்டடங்கள்,
விமான நிலையங்கள் சுற்றிலுமிருக்கடுவே ‘smart city’ உருவாக்க
பேராசைப்படுகின்றோம். வரிக்குதிரைப் பார்த்து வண்டிக்குதிரை சூடு
போட்டுக்கொண்ட கதையாகி வி  வேண்டாம்.
தி வந்துவிட்டது என்று வாகனங்கள் வாங்கிட்டுகின்றோம்.னால் சாலை வதிகள் மேம்படாதால் அடிக்கடி வித்தில் சிக்கி அவதிப்படுகின்றோம். கல்விக் கூடங்கள் எண்ணிக்கையால் பெருகிவிட்டன னால் கல்வியில் ரமில்லை, பயன் தரும் நுண்ணறிவும்,ந் தரும் மெய்யறிவும் வளரவேயில்லை. அரசில்வாதிகள் தேவைக்கு மேல் இருக்கின்றார்கள்னால் சேவை
மனப்பான்மைதான் குறை.

மாற்றங்கள் வேண்டும்னால் அந்த மாற்றங்கள் நொடிப் பொழுதில்
தீர்மானிக்கப்படுவதைப் போ செல்படுத்த முடியாது என்பதையும், எல்லா மாற்றங்ளையும்  ரே யத்தில் மேற் கொள்ள முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசில்வாதிகள் ன்
தேவை மனப்பான்மையை விட்டுவிட்டு சேவை மனப்பான்மையை முலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அன் பிறகு அரசிலுக்கு வந்தால் அதுவேம் எல்லாப் பிச்சனைளுக்கும் தீர்வாக அமையும்

No comments:

Post a Comment