அரசன் முதல் அடித்தட்டு மக்கள் வரை கொடுக்கப்பட்ட பணியை பணிக்காகச் செய்வதில்லை . அதனுள் ஒரு மறைபொருளை மறைத்து வைப்பதை பழக்கமாக்கி வளர்த்து வருகின்றார்கள். இதனால் பணியின் பயன்பாடு மாறுபடுகின்றது . பணியின்றி பலனை மட்டும் அனுபவிக்கும் போக்கு நாட்டை சீரழித்து விடும் . இதை நாட்டில் எஞ்சியிருக்கும் உண்மையான நேர்மையான தலைவர்களும் ,நீதிபதிகளும் உணர்ந்து தகுந்த சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment