செயற்கையை விரும்பும்போது இயற்கை காணாமற் போய்விடுகின்றது. அதிக ஓய்வு உழைப்பை உறங்க வைத்துவிடுகின்றது . அளவுக்கு மீறிய அமிர்தம் நஞ்சாக மாறிவிடுகின்றது . செயற்கை நுண்ணறிவின் வரவால் இயற்கை அறிவை இழந்துவிடப்போகின்றோம் .அது சமுதாய வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் நல்லவர்களுக்கும் , சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் தீயவர்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கப்போகிறது . சைபர் கிரைம் குற்றங்கள் பெருகும் வாய்ப்பே அதிகம் .
No comments:
Post a Comment