Tuesday, November 5, 2013

Philosophy

தத்துவம் 
ஒருன் 100 சதவீதம் ஆண் இல்லை அது போல ஒருத்தி 100 சதவீதம் பெண் இல்லை.இரு பாலரிடமும் ஆண்மையும் பெண்மையும்
கலந்திருக்கும் என்றாலும் ஆணிடம் ஆண்மை அதிகமாகவும் பெண்ணிடம் பெண்மை அதிகமாகவும் இருக்கும் எனலாம்.இந்த வேறுபாடு உயிரில் மற்றும்,உருவாக்க ழி முறையில் உண்டாவதில்லை. உருவாகும் போது மூலக்கூறுகளின் கூட்டுச் சேர்க்கையில் ஏற்படும் சிறிய வித்தியாசமே வ்வு பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தி விடுகின்றது 
ஒரு மனிதன் புத்திசாலியா இல்லை முட்டாளா?. புத்திசாலியிடம் முட்டாள்தனமும் உண்டு முட்டாளிடம் புத்திசாலித்தனமும் உண்டு. எனவே ஒருவன் 100 சதவீதம் புத்திசாலியும் இல்லை 100 சதவீதம் முட்டாளும் இல்லை
ஆண் -பெண் வேறுபாட்டை இயற்கை தீர்மானிக்கின்றது. அப்படித் தீர்மானிக்கும் போது அது கூட சில சமயங்களில் பிழை செய்துவிடுகின்றது.னிதர்கள் இயற்கைக்கு மீறி டுபாடு கொள்ளும் போது இயற்கை மனிதனைத் தண்டித்து விடுகின்றது என்று சிலர் கூறுவார்கள். திருநங்கைகள் விலங்கினங்களில் இல்லை என்பதே இதற்கு சான்றாக இருக்கின்றது 
புத்திசாலித்தனம்,முட்டாள்தனம்-இவற்றை ஒவ்வொருவரும் அவர்களே தீர்மானித்துக் கொள்கின்றார்கள் .இயற்கைக்கு இதில் சம்பந்தமில்லைனிதன்

மனத்தைக் கையாளும் விதத்திற்கு ஏற்ப இது விளைகின்றது. மனித முயற்சிகள் மூலம் புத்திசாலித்தனத்தை கூடுதலாகப் பெற்றுவிடமுடியும். நவீன த்திகள் அதற்கு வெகுவாகத் துணை செய்கின்றன.  

No comments:

Post a Comment