நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு காக்கப்பட மக்கள் மூலம் மக்களுக்காக ஏற்படுத்த அனைத்து அமைப்புக்களும் மக்களுக்கு நலம் பயக்கவேண்டும் ஆனால் அந்த அமைப்புக்கள் அரசியல்வாதிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன .அதனால் மக்கள் அந்த அமைப்புகளின் மீது நம்பிக்கையை இழந்துவருகின்றார்கள் . ஒரு முறை நம்பிக்கை இழக்கப்பட்டுவிட்டால் அந்த அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாகிவிடும் . அதனால் அரசியல் செய்வோர் அறநெறி மீறியவர்களாகி தீயசெயல்களே எங்கும் நிகழும் . அப்படிப்பட்ட நாடு தானாகவே அழிந்துபோகும் . நம்முடைய அழிவை நாமே வரவேற்கலாமா ?
No comments:
Post a Comment