சட்டத்தை மீறும் ஆளுநர் அல்லது அமைச்சர்கள் இருந்தால் அவர்களை க் கட்டுப்படுத்த நீதி மன்றங்களால் முடியாது , நாடாளுமன்ற த்தால்மட்டுமே முடியும் என்றால் அவர்களே தீயவர்களுக்கு முழுமையான பாதுக்காப்பாக இருக்க முடியும். மேலும் ஆட்சி மாற்றத்தின் போது இது எதிர் விளைவினை ஏற்படுத்தும் . இதனால் பாதிக்கப்படுவது மக்களே . சட்டமன்றத்திற்கு ஒன்றில் அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு ஏதொன்றும் இல்லை. ஏனெனில் தொடக்கத்தில் அரசியல் சட்டங்களை ஏற்படுத்தியது சட்ட வல்லுநர்கள் ஒழிய நாடாளுமன்றம் இல்லை.
No comments:
Post a Comment