Wednesday, January 7, 2026

  .உலகம் ஒரு நாடாக இருந்தபொழுது  மக்கள்  எல்லோரும் இன,மத வேற்றுமையின்றி ஒருங்கிணைந்த சமுதாயமாக இருந்தனர். போட்டி பொறாமை வளர்ந்தபோது ஒருவர் மற்றொருவரை அழித்துவிட்டு முன்னேற நினைத்தனர். ஒன்று பலவானது. பல மதங்கள் . மதத்திற்குள் பல பிரிவுகள் பிரிவுக்குள் பல இனங்கள் . பல இனங்களுக்குள்  பல ஏற்றத் தாழ்வுகள். பல ஏற்றத்தாழ்வுகளுக்குள்   பல மொழிகள். பல நாடுகள் .எல்லாமே இயற்கைக்கு அப்பாற்பட்டு மனித மனத்தால் வளர்ச்சிபெற்று வருகின்றன.அழிவு ஆயுதங்களினால் இல்லை பொல்லாத இந்த மனதினால் தான் நிகழப்போகிறது 

No comments:

Post a Comment