Wednesday, January 7, 2026

     

 .அரசியல்வாதிகள் செய்யும் குற்றங்கள் பிற அரசியல்வாதிகளுக்குத் தெரியவரும் நிலையில் அதை எப்படி அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது என்று மட்டுமே சிந்திக்கிறார்கள் . சமுதாய நலனுக்காகத் தடுக்க நினைப்பதேயில்லை . ஆட்சியாளர்களாக இருந்தால் எதிரிகளை அச்சமூட்டி அடிபணிய வைக்கின்றார்கள் .முடியாவிட்டால் சட்டத்தின் பிடியில் மாட்டிவிடுகின்றார்கள். எதிராணியிராக இருந்தால் கூட்டணியில் இணைந்து தப்பித்து விடுகின்றார்கள் . அரசியல் இங்கே அரசியலாக இல்லை  என்பது எனக்குள் வளர்ந்து வரும் ஒரு கவலையாகி வருகின்றது 

No comments:

Post a Comment