Friday, January 9, 2026

 கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்றும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகலாம் என்றும்  இன்றே பதிவு செய்துகொள்ளுங்கள் என்றும் தொட்டஇடமெல்லாம் அடுக்கடுக்காய் விளம்பரங்கள். இவை யாவும் போலித்தனமான ,மக்களைத் தவறான பாதைகளில் அழைத்துச் செல்கின்ற அறிவிப்புக்கள். ஒரு விளம்பரத்தில் கூட உண்மையான முகவரி இல்லை என்பதே அதற்குத் சான்று கூறுகின்றது. மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பது மட்டும் போதாது . அரசாங்கமும்  ஏமாற்றும் பேர்வழிகளிடமிருந்து ஏமாறும் மக்களைப் பாதுக்காக்க வேண்டும்    

No comments:

Post a Comment