Saturday, January 10, 2026

 பரிசு கொடுக்கப்படவேண்டும் , கேட்டுப் பெறுவதில்லை  என்பது  சில தலைவர்களுக்குப் புரியவேயில்லை. டிரம்ப் விதிவிலக்கில்லை கவலைப்படவேண்டாம் ஒரு யோசனை சொல்லட்டுமா . நோபல் பரிசைவிட கூடுதலான  டிரம்ப் பரிசு என்று ஒன்றை ஆரம்பித்து முதல் பரிசை நீங்களே எடுத்துக்கொள்ளலாமே.

No comments:

Post a Comment