Friday, January 16, 2026

 சமுதாயத்தில் மக்கள் குற்றம் செய்யக்கூடாது . செய்தால் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் என்பதற்காக ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தி அதை ஆள்வதற்கு அதிகாரத்துடன் ஆட்களை நியமித்தால் ,அவர்களே குற்றவாளிகளாக இருப்பதுடன்  தங்களுக்கு வேண்டாதவர்களை த் தண்டிப்பதற்கு அவர்களையே குற்றவாளியாக்கிவிடுகின்றார்கள் 

No comments:

Post a Comment