நீண்ட காலம் எல்லோரும் முயன்றும் ஊழல் இன்னும் ஏன் ஒழிக்கமுடியாமல் இருக்கின்றது? உண்மையில் ஒவ்வொருவருடைய சிந்தனையும் வெவ்வேறாக இருப்பதால் இணைந்து செயல்படும் போக்கு ஊழல் செழிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது . வாய்ப்புக் கிடைத்தவர்கள் கூட்டணி ,அதிகாரம் , அரசியல் செல்வாக்கு போன்றவற்றால் ஊழலைச் செய்துவருகிறார் . வாய்ப்புக் கிடைக்காதவர்கள் வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டே பிறர் செய்யும் ஊழல்களை எதிர்க்கிறார்கள் . இது போலித்தனமான எதிர்ப்பு என்பதால் ஊழல் ஒழிவதற்கான வாய்ப்பின்றி வளர்ந்துவருகின்றது.
No comments:
Post a Comment