Thursday, January 29, 2026

 ஆள்பவர்களுக்கான ஒரு கதை 

ஒரு ஊரில் ஒருவீதியில் அடுத்தடுத்த வீட்டில் இரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரே பிள்ளை . ஒருவர் தன்பிள்ளையை உயர் படிப்பு படிக்கவைத்து , பயிற்சி அளித்து உயர்ந்த வேளையில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார். அவருடைய திட்டம் என்பது இதுதான் . திட்டத்தின் செலவு பிள்ளைகளுக்கு எதிர்கால வரவானது. மற்றொருவர் தன் பிள்ளையை செல்லமாக வளர்ப்பதாகக் கருதி ஒவ்வொரு நாளும் ஊர் சுற்றி வர  , மோட்டார் சைக்கிள், கார் , நாகரிக ஆடைகள்  என வாங்கிக் கொடுத்து வளர்த்தார் . படிப்பு சரிவர இல்லாததால் அவனுடைய எதிர்காலம் இருண்டகாலமானது . தன்னுடைய செலவுகள் அனைத்தையும்  வயதான காலத்திலும் தந்தையே கொடுக்கவேண்டும் என்று முரட்டுத்தனத்தை வளர்த்துக்கொண்டான். இவரும் திட்டமிட்டு செலவு செய்தார் . ஆனால் வரவில்லாத செலவுகள். .வரவில்லாத செலவுகள் குடும்பத்திற்கு சுமை . நாட்டிற்கும் சுமையே                                          

No comments:

Post a Comment