Monday, October 9, 2023

 ஏன் என்றொரு திறவுகோல் (பொது விஞ்ஞானம்)

   


தலைப்பு : ஏன் என்றொரு திறவுகோல் (பொது விஞ்ஞானம்)

வெளியீட்டாளர்: இலக்குமி நிலையம்  சென்னை 

ஆண்டு : அக்டொபேர் 1994

மொழி: தமிழ் 

கருப்பொருள் பொது விஞ்ஞானம்

பக்கங்கள்: 104 விலை: Rs.18 

.ஏன் என்றொரு திறவுகோல்( (உடல்  நலமும் பொது மருத்துவமும்)

 


 

 

                                                                                        -20-

தலைப்பு : ஏன் என்றொரு திறவுகோல்( (உடல்  நலமும் பொது மருத்துவமும்)

வெளியீட்டாளர் : இலக்குமி நிலையம்  சென்னை

ஆண்டு: அக்டொபேர் 1994

மொழி : தமிழ்

கருப்பொருள் உடல்  நலமும் பொது மருத்துவமும் 

பக்கங்கள்{ 164 விலை:Rs.25

 

     நான் நீண்ட காலமாக விஞ்ஞானச் சுடர் , அறிக அறிவியல் போன்ற இதழ்களில் அறிவியல் வினா -விடை , அறிவியல் செய்திகள் போன்ற பகுதிகளுக்காக எழுதிவந்தேன். இதற்கு ஆதாரமாக இருந்தது சயன்ஸ் டுடே , சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழ்களில் வெளிவந்த வாசகர் கேள்விகளும் துறை வல்லுனர்களின் பதிலும் தான் .இவற்றைத் தொகுத்து இரண்டு நூல்களை இலக்குமி நிலையம் மூலம் வெளியிட்டேன் .முதல் தொகுப்பில் உடல் நலமும் பொது மருத்துவமும்  பற்றிய விஷயங்களும் இரண்டாவது பகுதியில் பொது விஞ்ஞானம் பற்றிய விஷயங்களும் உள்ளன. முதல் தொகுப்பில் ஏன் என்று முடியும் 68 கேள்விகளும் பதிலும் இரண்டாம் தொகுப்பில் ஏன் என்று முடியும் 75கேள்விகளும் பதிலும் இடம்பெற்றுள்ளன.

 

No comments:

Post a Comment