Friday, October 6, 2023

 .Activity book – creative thinking

 


தலைப்பு :Activity book – creative thinking குழந்தைகளுக்கான நூல்

)வெளியீட்டாளர் : சுராபுக்ஸ் ,சென்னை

ஆண்டு 1999

பதிவு எண் ISBN 81-7478-507-8

மொழி : ஆங்கிலம்

கருப்பொருள் : ஆக்கச் சிந்தனை

பக்கங்கள்: 28 விலை:Rs.35

 

நானும் என் மனைவியும் சின்னக் குழந்தையாக எங்களுடன் இருந்த என் பேத்தியை சிங்கப்பூரில் இருந்த அவள் அம்மாவிடம் விடச் சென்றோம் .சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் விமானத்தில் பயணித்தபோது அவர்கள் குழந்தைகளுக்கு வழக்கமாக வழங்கும்  சிறுவர்களுக்கான நூல்களை வழங்கினார்கள். அதைப்பார்த்த பிறகு நானும் அதுபோல ஒரு நூல் எழுதவேண்டும் என்று இந்தியா திரும்பியவுடன் முயன்றேன் . அதன் வெளிப்பாடே இந்த நூல். ஒரு பக்கத்திற்கு ஒரு தகவலுடன் கூடிய புதிர் கொடுக்கப்பட்டுள்ளது .மொத்தம் 20 புதிர் கள் இறுதி 4 பக்கங்களில் விடைகள்

No comments:

Post a Comment