Friday, November 18, 2011

arika ariviyal

ஓட்டிக் கொள்ளும் பனிக்கட்டித் துண்டுகள்

குளிர் சாதனப் பெட்டியின் உறைவறையில் உறைய வைத்த கனச் சதுர
பனிக் கட்டித் துண்டுகளை ஒரு வாளியில் குவிக்க, அவை ஒன்றோடொன்று
ஒட்டிக் கொள்வதேன்?

கனச் சதுரப் பனிக் கட்டித் துண்டுகளைக் குவிக்கும் போது, ஒரு சில ஒன்றோடொன்று
தொட்டுக் கொண்டிருக்கும். எனவே அப்பரப்பு திறவலாக இல்லாது போகும் .
மேலும் தொடக்கத்தில் ஒவ்வொரு பனிக்கட்டித் துண்டின் பரப்பிலும் ஒரு
மெல்லிய நீர் படலம் இருக்கும். தொடுபரப்பில் ,காற்றுவெளித் தொடர்பு
இல்லாததால் ,நீரிலிருந்து சிறிதளவு வெப்ப ஆற்றல் வெளியேற்றப் படுகிறது.
உறைதல் தூண்டப்பட்டு கனச் சதுர பனிக் கட்டித் துண்டுகள் ஒட்டிக்
கொள்கின்றன .

No comments:

Post a Comment