Tuesday, April 9, 2013

short story


சிறுகதை

ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தார்.வயதான காலத்தில் அவருக்கு ஒரு மகன் பிறந்தான் .அவனைச் செல்லமாக வளர்த்து விட்டார். சுகவாசியாக வாழ்ந்தவன் அப்படியே வாழ ஆசைப்பட்டான்.

ராஜாவிற்கு ஒரு சேவகன்.அவனுக்கும் ஒரேயொரு மகன்.கண்டிப்போடு வளர்த்ததால் பொறுப்போடு வளர்ந்தான்.

இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது.ராஜாவின் மகன் ஒரு நாட்டியக்காரியின் மகளை மணந்து கொண்டு அவளுக்கு வாழ்நாள் சேவகனாக மாறினான்.சேவகனின் மகன் வேலைக்காரியின் மகளை மணந்து கொண்டு அவளுக்கு எந்நாளும் ராஜாவானான்.

.ஒரே இரவில் ஒருவரின் புறத்தோற்றம் மற்றவரின் அகத் தோற்றமானது .ஆகவே விதி வலியது .

No comments:

Post a Comment