Friday, August 9, 2013

Cartoon

கார்ட்டூன்
இந்திய மக்களுக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

அறிவிருந்தும் சம்பாதிக்க தெரியாதவர்கள் மக்கள் .அறிவில்லாமலேயே சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் அரசியல்வாதிகள்.
செல்வத்தை இழப்பவர்கள் மக்கள் ,செல்வத்தைச் சேர்ப்பவர்கள் அரசியல்வாதிகள்.

உழைப்பது மக்கள் அதை அனுபவிப்பது அரசியல்வாதி 
விதைப்பது மக்கள் அறுவடை செய்வது அரசியல்வாதி 
நெய்வது மக்கள் உடுத்திக் கொள்வது அரசியல்வாதி     
சமைப்பது மக்கள் சுவைப்பது அரசியல்வாதி 
கட்டுவது மக்கள் குடியேறுவது அரசியல்வாதி 
பெருமாள் மக்கள் அனுமார் அரசியல்வாதி 


No comments:

Post a Comment