Tuesday, September 26, 2023

 

41.பொன்மொழிச் சிந்தனைகள்

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 


 

தலைப்பு: பொன்மொழிச் சிந்தனைகள்

வெளியீட்டாளர் ? மணிவாசகர் பதிப்பகம், சென்னை

ஆண்டு செப்டம்பர் 2004

மொழி : : தமிழ்

கருப்பொருள்நன்னெறி மொழிகள் 

பக்கங்கள் 64 விலை Rs.15

:

        நான் தொகுத்து வைத்துள்ள முன்னோர்களின் அறிவுரைகள் மாணவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பயன்படவேண்டும் என்ற உயரிய நோக்கில் அவற்றை பொன்மொழிச் சிந்தனைகள் என்ற தலைப்பில் ஒரு நூலாக் மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளியிட்டேன். இதில்  கடவுள் முதல் நாடு வரையிலான தலைப்புகளுடன் கூடுதலாக மொழி, மரணம் போன்ற தலைப்புக்கள் சேர்க்கப்பட்டுள




No comments:

Post a Comment