Thursday, September 7, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

.மகிழ்வூட்டும் மாயக்கட்டங்கள் (Pleasure with Magic squares)

       சில வருடங்கள் கழித்து 2008ல் இதே புத்தகத்தை திருமகள் நிலையம் என்ற பதிப்பகத்தின் மூலம்மாயக் கட்டங்கள் தரும் இன்பங்கள்என்ற தலைப்பில் கூடுதல்  விவரங்களுடன் வெளியிட்டேன். பகா எண்களாலான நாயக் கட்டங்கள்,  பொது மற்றும் சிறப்பு மாயக் கட்டங்களின் கணிதவியல் பண்புகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன

தலைப்பு (மகிழ்வூட்டும் மாயக்கட்யீட்டாளர்: திருமகள் நிலையம், சென்னை

ஆண்டு: ஏப்ரல்  2008

பதிவு எண்

மொழி: தமிழ்

கருப்பொருள் : பொழுதுபோக்குக் கணிதம்

பக்கங்கள்: 160

விலை : Rs.50

 இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் Source book of magic squares என்ற தலைப்பில் மேலும் விவரங்களுடன் எழுத விரும்பினேன். இந்தப் புத்தகத்தை விளம்பரப்படுத்த ஆர்வமுள்ள சாத்தியமான பதிப்பாளர்களை நான் வரவேற்கிறேன். இதில் நான் சுழியை நாயக் கட்ட மாறிலியாகக் கொண்ட  மாயக்கூட்டை  தெரிவித்துள்ளேன் . இதிலிருந்து தேவையான மாயக்கட்ட  மாறிலியை கொண்ட 3x3, 4x4 அல்லது உயர் கட்டங்களைக் கொண்ட மாயக் கட்டங்களை எந்த அழுத்தமும் இல்லாமல் உருவாக்க முடியும் . 3x3 மாயச்  சதுரத்திற்கான எளிய மாயக்கூடுகளில் ஒன்று இங்கே காண்பிக்கப்பட்டுள்ளது,

 

-3     + 2     +1

+4       0      -4

 

--1     -2      +3

No comments:

Post a Comment