Saturday, September 23, 2023

 

விளையாட்டுக் கணக்குகள்

என் புத்தகங்


கள் என் வாழ்க்கை

 

தலைப்பு : விளையாட்டுக் கணக்குகள்

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ISBN 91-88048-12-7

ஆண்டு: ஜூன்  2003

மொழி : தமிழ்

கருப்பொருள்:  பொழுதுபோக்குக் கணிதம்

பக்கங்கள் 106  விலை:Rs.30

 

         இந்நூல் பொழுதுபோக்குக் கணக்கில் ஈடுபாடு கொண்ட கணித மேதை காப்ரேக்கர் நினைவாக வெளியிட்ட நூல். காப்ரேக்கரின் வாழ்க்கைக்கு குறிப்புடன் தொடங்கி  எண்ணியல்  கொள்கையில் எண்கள் பற்றிய அவருடைய கண்டுபிடிப்பு க்களை விவரிக்கின்றது. காப்ரேக்கர் எண்கள் ,விஜயா எண்கள் டாட்டா ட்ரே  எண்கள், கங்காரு அல்லது மந்தி எங்கள் ,ஹர்சத் எண்கள் ,டெமலோ எண்கள் சுய எண்கள் ,காப்ரேகர் மாறிலி ,கப்ரேக்கர் கண்ட நிபந்தனைத் தொடர்புகள் ,காப்ரேகர் கண்ட மாயக் கட்டங்கள் போன்றவை இதில் விளக்கப்பட்டுள்ளன. சயன்ஸ் டுடே ,சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழ்களில் பொழுதுபோக்குக் கணிதம் பகுதியில் அவ்வப்போது வெளிவரும் காப்ரேகரரின் பங்களிப்பு இந்நூலுக்கு அடிப்படையாக இருக்கின்றது.

 

No comments:

Post a Comment