Monday, September 11, 2023

 

சொல்வதெல்லாம் உண்மை  சொன்னதும் சொல்லாததும் (Candid words as told with what is not told )



 

தலைப்பு : சொல்வதெல்லாம் உண்மை  சொன்னதும் சொல்லாததும்

வெளியீட்டாளர்: பழனியப்பா பிரதர்ஸ், சென்னை                 

ஆண்டு  2020

மொழி: தமிழ்

கருப்பொருள்: முதுமொழியும் விளக்கமும்

பக்கங்கள் 258

விலை: 205

 

     அமேசான் KDP ல் ஒளியச்சு வடிவில்  வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாக்கியங்கள் என்ற தலைப்பில்  வெளியிடப்பட்ட மூன்று நூல்களையும் ஒன்றிணைத்து புதிய தலைப்புடன் ஒரே நூலாக  சென்னையிலுள்ள பழனியப்பா பிரதர்ஸ் மூலம் வெளி யிட்டேன். இந்நூலுக்கு குழந்தைக் கவிஞர் செல்வக் கணபதி அணிந்துரை வழங்கி யுள்ளார்.இந்நூலை  என் மூன்று குழந்தைகளுக்கு அன்பளிப்பு செய்துள்ளேன்

No comments:

Post a Comment